நோயுற்ற ஒருவனை சிகிச்சைக்கு எடுத்து செல்லாமல் சர்ச்க்கு கொண்டு சென்று பிராத்திப்பது என்பது எவ்வளவு முட்டாள் தனமோ ஆபத்தானதோ அதனினும் முட்டாள் தனமானதும் ஆபத்தானதும் ராமர் கோவில் கட்டுவதாக சொல்லியதால் அந்த கட்சிக்கு வாக்களிப்பது.. இரண்டிலும் oxygen இல்லாது போய்விடும்